பதிவு எண்: 62/2020
07.09.2019 சனிக்கிழமை அன்று நியமத்தில் தேவ பிரசன்னம் நடைபெற்றது. நியமத்தில் அன்னை காலா பிடாரி அம்மன், ஆயிரத்தளி காலா பிடாரனேஷ்வரர் ஆலயம், பெரும்பிடுகு முத்தரையர் கோவில், கோட்டை முனி ஆண்டவர் ஆலயம் அமைக்க தேவ பிரசன்னம் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் திருவையாறு காவிரி படித்துறையில் முத்தரையர் குல முன்னோடிகளுக்கும், பேரரசர் சுவரன் மாறன் அவர்களுக்கும் திதி கொடுத்து வழிபாடு நடைபெற்றது. மேலும் படிக்க
இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி 19 (05.10.1823)இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
Ac Name: Araiyar Suvaran Maran Pidari Trust,
Current Account No: 11081652000048,
IFSC Code: PUNB0110810
Scan the QR code below, select your UPI option and donate now.
இடுகையிடப்பட்ட தேதி : 21 Nov, 2024
தஞ்சைக்கோன் பேரரசர் சுவரன்மாறன் புகழ் வாழ்க
தொடர்ந்து படிக்கசெயலாளர்
கௌரவ தலைவர்
தலைவர்
துணை தலைவர்