விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கMar 02, 2022
01/032022 ,செவ்வாய் அன்று நமது முத்தரையர் இன குல தெய்வ கோட்டையில் மாகா சிவராத்திரி பெரு விழா ,உச்சி கால பூஜை மிக சிறப்பாக நடை பெற்றது.உச்சி கால பூஜை உபயதாரர்,மதன் குமார்,ஊறையூர்,கார்மேகம்,சுனை புக நல்லூர்,மற்றும் சமுதாய பணியில்,களப்பணியில்,ஆன்மீக பணியில்,c. லெனின் ராஜ்,அரையர் சுவரன்மாறன் பிடாரி அரக்கட்டளை பொருளாளர்,மற்றும் பட்டுகோட்டை ராஜேஷ் ,வளப்பகுடி மணி