விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கAug 03, 2021
பேரரசர் சுவரன்மாறன் வல்லத்தில் பாதுகாப்பு அரண் கோட்டை அமைத்து ,வல்லக்கோன் என்ற சிறப்பு பெயர் பெற்றார்.அத்தொன்மையான கோட்டையை அகழாய்வு செய்ய தமிழக தொல்லியல் துறை ஆனை பிறப்பித்துள்ளது. இம் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த மாண்மிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களுக்கும்,தமிழக தொல்லியல் துறை இயக்குநர் அவர்ககுக்கும் நன்றி.ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ????அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி. வாழ்க முத்தரையர் ஆன்மீக தொண்டு.????
ஆளப்பிறந்த முத்தரையர்களே ! வணக்கம் ???? நாடாண்ட முத்தரையர்களின் பண்பாடு ,கலாச்சாரம்,நாகரிகம்,வீரம் ,கொடைப்பண்பு,வீரம்,முத்தரையர்கள் கட்டடக்கலை, முத்தரையர்கள் ஆட்சி நிர்வாகம், ஆயகலைகள் 64 லிலும் நாம் வல்லவராக .... தமிழ் சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றியவர்கள் .இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இம்மண்னில் பெருமையோடும்.... வளத்தோடும் பெரும் தொண்டாற்றி ..... தொடர்ந்து வாழ்ந்துவரும் மண்ணின் மைந்தர்கள் பெரு முத்தரையர்கள் ! அவ்வகையில் வரலாற்று மீட்டுருவாக்கம் பணியில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை மூலம் நாங்கள் நியமம், வல்லம் பகுதிகளில் தமிழக அரசு அகழாய்வு நடத்திட வேண்டி கோரிக்கை மனுவினை அற வழியில் பேரரசர் ஆசியோடும் , முத்தரையர் குல ராஜ மாதா அன்னை மாகாளத்து காலா பிடாரி அம்மன் வழியில் நாம் தொடர்ந்து நடத்திய அறப்போரின் காரணமாக தமிழ்நாடு அரசு ,தொல்லியல் துறை முதற் கட்ட அகழாய்வு வல்லம் மற்றும் நியமத்தில் நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பமாறு ,தஞ்சாவூர் தொல்லியை துறை அலுவலருக்கு ஆனை அனுப்பபட்டுள்ளது.
நம் சமுதாய வரலாற்றில் ..... இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ! தமிழக அரசுக்கும்,தொல்லியல் துறைக்கும் மிக்க நன்றி. இம் மகிழ்வான செய்தியை நம் சமுதாய மூத்த தலைவர்,சமுதாய முன்னோடி,சமுதாய காவலர் அய்யா டாக்டர் ஆர்.வி. அவர்களிடமும் சகோதரர் டாக்டர் ஆர்.வி.பரதன் ,சகோதரர் ஆர்.வி.பாலமுருகன் ஆகியோருடன் பகிர்ந்து மகிழ்ந்தோம். வாழ்க முத்தரையர் புகழ் ! வாழ்க நியமம் காலா பிடாரி ! தொடர்ந்து ஒத்துழைப்பு தாருங்கள். இச்சாதனயை சமுதாய முன்னோடிகளுக்கு சமர்ப்பணம்.???????????????????????????????????????????? மாண்புமிகு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இந்த ஆணையை பெருவதற்கு உறுதுணையாக இருந்தமைக்கு நன்றியை ????பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ???????????? நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி. ..! மறுமலர்ச்சி மலரட்டும் முத்தரையர் வரலாற்றில்....
வரலாற்று மீட்டுருவாக்கம் பணியில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி. பதிவு எண் 68/2020. வணக்கம் ????