பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கApr 26, 2022
ஆதியிலிருந்து இத்திருக்கோயிலுக்கு அன்று முதல் இன்று வரை இத்திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் நம் சமுதாய மக்களுக்கு முத்தரையர் மக்களுக்கு முதல் மரியாதை மற்றும் அங்கு நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் நம் சமுதாய மக்கள் சுவாமி தூக்குதல் பல்லாக்கு தூக்குதல் திருத்தேர் அலங்காரம் போன்ற அனைத்து அனைத்து பணிகளிலும் நான் முத்தரையர்களுக்கு முன்னுரிமை இந்த விஷயத்தில் முத்தரையர் சமுதாயத்தை கௌரவிப்பதற்காக நமக்காக முதல் திருவிழா என்று அழைக்கக் கூடிய முதல் மண்டகப்படி நம் சமுதாய மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் முதல் திருவிழா நம்முடைய சமுதாய மக்களுக்கு கொண்டாடப்படுகிறது அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர் நன்றி வணக்கம்??