|

அன்னை காளா பிடாரி கோயில் திருப்பணி

Apr 27, 2022

ஆன்மீக மெய்யன்பர்களே ! வணக்கம் ? நியமம் அன்னை காளா பிடாரி கோயில் கட்டுமான பணிக்கு அரளை கற்கள்,மணல், ஜல்லி சேகரிக்கப்பட்டு வருகிறது. கொடையுள்ளம் கொண்டவர்கள் ஆலய திருப்பணிக்கு உதவிட வேண்டுகிறோம். விரைவில் வயல் பகுதிகளில் நடவு செய்ய இருப்பதால் முன் கூட்டி கட்டுமானப் பொருட்கள் சேகரிக்கப்படுகிறது. நன்றி !!! ஒத்துழைப்பு தாருங்கள்


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us