ஆடி அம்மாவாசை நன்னாளில் முத்தரையர் ஆன்மீக கோட்டை நியமத்தில் நம் குல மன்னர்களை வணங்குவோம் வார
Aug 06, 2021
ஆடி அம்மாவாசை நன்னாளில் முத்தரையர் ஆன்மீக கோட்டை நியமத்தில் நம் குல மன்னர்களை வணங்குவோம் ????வாரீர் நியமத்திற்கு ????????????????????????????
???? சோழ வம்சத்தை தொடங்கி மாபெரும் கல்லனை கட்டியவன் சூரிய குல சோழன் கரிகால் பெருவளத்தான்
???? தஞ்சையை வளமாக்கி தஞ்சை தேசத்தை உருவாக்கியவன் கரிகால் வழியோனன் சூரிய குல சோழன் தனஞ்செய முத்தரையர்
???? களப்பிரர்களிடம் இருந்து சேர , சோழ , பாண்டிய தேசத்தை காப்பாற்றியவன் கரிகால் பெருவளத்தான் பேரன் சூரிய குல சோழன் சுவரன் மாறன்
???? தஞ்சையை தலைநிமிர வைத்து உலகத்தை வியப்படைய செய்து தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டியவன் சூரிய குல சோழன் அருள்மொழி வர்மன்
???? தன் வீரத்தால் தெற்காசியாவையே கங்கை முதல் கடாரம்வரை ஆட்சி செய்தவன் சூரிய குல சோழன் அருள்மொழி வர்மன் மகன் இராஜேந்திர சோழன்
???? முத்தரையர் குலத்தில் அவதரித்து கயவர் வேடம் அணிந்து திருமாலுக்கு தன் இறைபக்தியை நிறுபித்த சூரிய குல சோழன் திருமங்கையாழ்வார்.