|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

May 23, 2022

அனைவருக்கும் வணக்கம் ! தமிழ்த்தாயின் தலைமகன் பேரரசர் சுவரன்மாறன் 1347ஆவது அவதார திருநாள் முன்னிட்டு 10 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்,பேனா,பென்சில், புத்தக பை முதலியன பேரரசர் ஆசியோடு வழங்கப்பட்டது. உபயமாக வழங்கிய திருச்சி சூ மார்ட் உரிமையாளர்  திரு.பெருமாள் (Retd BHEL ) அவர்களுக்கு நன்றி ! அல்லித்துறை,பள்ளக்காடு,சோமரசம்பேட்டை, உய்ய கொண்டான் திருமலை ஆகிய  பகுதிகளிலிருந்து நம் உறவுகள் கலந்து கொண்டு மன்னரிடம் ஆசி பெற்றனர். பேரரசர் அவதார திருநாளில் நாம் உறுதி ஏற்போம் கல்வி மற்றும் சுய தொழில் மூலம் தனி மனித வளர்ச்சியை முன்னெடுத்து செல்வோம் ! தனி மனித முன்னேற்றமே - சமுதாய முன்னேற்றம் ! வாழ்க பேரரசர் புகழ் !!! நம்மால் இயன்றதை கொடையுள்ளத்தோடு சேவை செய்வோம் ! அன்னை காளா பிடாரியும் ,பேரரசரும் வழிகாட்டுவார்கள் ! வாழ்க முத்தரையர் தொண்டுள்ளம் !!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us