ஆளப்பிறந்த முத்தரையர்களே
Jun 23, 2022
பாண்டியரில் தாய்வழி கிளை மரபில்
பாண்டியர் என்ற அரச கட்டிலில் மீனவ வேட்டுவன் சில(பல) காலம் பாண்டிய நாட்டை ஆண்டனர் வழுதியர் மாறன் பரம்பரையினர்.
கடலன் மீனவ வேட்டுவன் வழுதியர் பரம்பரை சீர் நின்ற நெடுமாறன் மணமகனும்.
உள் நாட்டு ஆறு,குளம்,ஒடை
மீனவ வேட்டுவன் வளவர் குல மணமகள்
மங்கையர்க்கரசி அம்மையர் புகழ் உடன்.
இவண்.மீனவ வேட்டுவன் வரலாற்று களஞ்சியம்
சூரிய குல முத்தரையர்
மீனவவேட்டுவன் வலையர் முத்தரையர்