விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கJun 26, 2022
28-06-2022 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை முதல் இரவு வரை முத்தரையர் குல ராஜ மாதா 🙏நியமம் சப்தகன்னியர், மாகாளத்து காளா பிடாரி கோட்டையில் வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெரும். பேரரசர் சுவரன்மாறனுக்கு வரம் கொடுத்த காளா பிடாரி உங்களுக்கும் வரம் தருவாள் ! 🙏நம்பிக்கையுடன் வாருங்கள் ..... வரம் பெற்று பல்லாண்டு வாழ்ந்திடுங்கள் !!! 🙏அன்மீக சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.🙏🙏🙏wwwaraiyarsuvaranmaran.com