|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Jul 02, 2022

*ஆளப்பிறந்த முத்தரையர் குல மாதரசி🙏🙏🙏 மகாராஷ்டிரா மாநிலத்தின் விருப்பப் பாடமான தமிழ்ப் பாடநூலில் ஏழாம் வகுப்பு பாலபாரதி புத்தகத்தில் கனவும் மெய்ப்படும் என்ற தலைப்பில் நம் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆதனக்கோட்டை மாணவி ஜெயலட்சுமி பற்றி பாடம் வைத்துள்ளார்கள்*

*இது தான் உண்மையான முத்தரையர் சமூக வளர்ச்சி..*


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us