ஆளப்பிறந்த முத்தரையர்களே
Jul 06, 2022
#மூத்த_அரையர்குல_மழவராயர் :
பொதுவாகவே பட்டாங்களுக்கான விளக்கங்களை தெரிந்துகொள்ளாமலே பட்டங்களை வைத்து சாதியை பேச தொடங்கிவிடுகிறார்கள். அந்த வகையில் பழங்காலத்தில் #அரசார்களின்_அதிகாரிகளாக சொல்லப்படும் கூத்தன், சாத்தன், விழுப்பரையன், #மழவராயன், காலிங்கராயன்,போன்ற இன்னும் பல பட்டங்கள் என்பது பொதுவாகவே மன்னர்களுக்கு கீழ் இருக்கும் அரசு அதிகாரிகளின் பெயராகும் அது எந்த சமுதாயத்திலிருந்தும் அந்த பதவியை அடைந்திருக்கலாம். மழவராயர் என்ற பெயரானது சாதி சார்ந்த பெயர் கிடையாது. அது ஒரு பழங்கால படை, பதவி சார்ந்த பெயர்... இன்றளவும் #பல #சமுதாயங்கள்_மழவராயர் பட்டதோடு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் #முத்தரையர்_வன்னியர்,கள்ளர், வெள்ளாளர்கள், என பல சமுதாயங்கள் இருந்து வருகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட குடி மட்டும் தாங்களாகவே பட்டங்களை சூட்டிக்கொள்ளும் தன்மைகொண்டவர்கள். அனைத்து வகையான பெயர்களையும் பட்டங்களாக சூட்டிக்கொண்டு வரலாற்றில் அந்த பெயர்கள் வரும் இடமெல்லாம் அது எங்களுடைய வரலாறு என்று வரலாற்றை திருடும் திருடர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.🤦
மழவராயர் என்பது படையாகவும் அதில் இருக்கும் முக்கியமான நபர்களுக்கு அரசின் பெரிய பதவியும் கொடுக்கப்பட்டு எந்த ஒரு நற்செயல்களை செய்யும்போதும் மன்னரின் பெயரும், பயனாளியின் பெயரும், கடைசியாக முன்னிலை வகிக்கும் கையெப்பம் இடும் அரசு அதிகாரிகளின் பெயரும் இடம்பெறும்.அந்த வகையில் #விசையாலைய_முத்தரையர் அவர்கள் #தேவதானத்துக்கு இறையிலியாக கொடுக்கப்பட்ட நிலத்திற்கு அவருடைய அரசு #அதிகாரிகளில்_மழவராயர் என்பவரும் முன்னிலையாக இருந்துள்ளார் அதன் கல்வெட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..👇🥰
#பெரும்_நிழக்கிழங்களான_ஒரே_குடியான_வலையன்_மழவன்_கூத்தன்:
#மழவராயர் என்ற பதவியில் இருந்த ஒரே குடியான அவர்கள் வகிக்கும் பதவிகள் பட்டங்கள் மற்றும் எந்த குடி என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். #ஒரே_குடியை சார்ந்த இன்னும் சொல்ல போனால் ஒரே குடும்பத்தை சார்ந்த #நிழக்கிழான்களான_மழவன்_கனியனும்_சொபுரவானாவலையனும்_இக்குடி #திருவையாறான்_நாவலையனும்_இக்குடி_ஆதித்தேவன்_ஒற்றிகொண்டானும் இன்னும் #பலரும் இணைந்து அவர்களது #உடன்பிறப்பின் இறப்பிற்கு திருநந்தா விளக்கு வைப்பதற்காக தங்களது நிலத்தையே ஆளுக்கொரு நிலமாக கொடுத்திருக்கிறார்கள்... பொதுவாக நந்தா விளக்கானது #ஒரே_குடும்பத்தை_சார்ந்தவர்களுக்காகவும் அல்லது #உறவினர்களுக்காகவும் அவர்கள் #நற்கதி அடையவேண்டி இறைவனுக்கு அணையா விளக்கு எரிப்பார்கள். விளக்கு வைப்பவர்களின் வசதிகளும், வாய்ப்புகளுக்கும் ஏற்ப ஆடுகளயும், பசுக்களையும், விளக்கு தொடர்ந்து எரிப்பவர்களுக்கு கொடுப்பார்கள். சிலரே நிலங்களை கொடுப்பார்கள். அந்த வகையில் தங்களது #நிலத்தினையே கொடுத்து தங்களது பாசத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் #நிலக்கிழான்களான_இக்குடியான #நாவலையன்_மழவன்_கூத்தன்.அதற்கான கல்வெட்டு சான்றுகள் 👇💪🏻
மழவராயர் கல்வெட்டுகள், ஆதாரங்கள் தொடரும்... 🙏🏻🙂