ஆளப்பிறந்த முத்தரையர்களே
Jul 07, 2022
நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏
கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஆன்மீக சித்தன் ,தமிழ்த்தாயின் தவ புதல்வன், முத்தரையர் குல தெய்வம் நமது பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு சுவரன்மாறன் அவர்களின் திருவுருவம் பொறித்த தபால்தலை வெளியிடக்கோரி அரையர் சுவரன் மாறன் பிடாரி அறக்கட்டளை மற்றும் முத்தரையர் சாம்ராஜ்ஜியத்தின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைக்கு செவிமடுத்து தபால்தலை வெளியிடும் அனுமதி அளித்து உத்தரவிட்ட நமது குடியரசுத்தலைவர் அய்யா மேதகு திரு. ராம்நாத்கோவிந்த் அவர்களுக்கு எங்களின் முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் !!! தபால்தலை வெளியிட ஆசி வழங்கிய பேரரசர் குல தெய்வம் நியமம் அன்னை மாகாளத்துகாளா பிடாரியை வணங்குகிறோம் ! 🙏 மேலும் தபால் தலை விண்ணப்பத்தை ஆசி செய்து வாழ்த்திய சமுதாய காவலர் அய்யா டாக்டர் ஆர்.வி. அவர்களுக்கு நன்றி !!!🙏🙏🙏 தபால்தலை வெளியீட்டு விழாவிற்கு பரிந்துரை கடிதம் வழங்கிய சமுதாய காவலர் டாக்டர் ஆர்.வி. அய்யா, தலைவர்,தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்,திரு.காடுவெட்டி தியாகராஜன் MLA, திரு.பழனியாண்டி MLA,திரு மாணிக்கம் MLA,திரு .S.M. பாலன் Ex MLA, பேராசிரியர் டாக்டர் பெ.லோகநாதன், மக்கள் மறுமலர்ச்சி மன்றம்,திருச்சி,திரு.பெ.சிவக்குமார், இமயம் கல்வி நிறுவனம், துறையூர்,
மேலும் இந்த உன்னத சமுதாயபணிக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்து பெரும் பங்காற்றிய மேதகு ஐனாதிபதி ஐயா அவர்களின் உத்தரவை பெற்றுத்தந்த நமது பெரு மதிப்பிற்குரிய தலைவர் திரு. குப்புசாமி முத்தரையர் (அகில பாரதிய கோலி சமாஜ் ) அவர்களுக்கும் இத்தகைய புனித பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வெற்றிபெற உதவிய அனைத்து உறவுகளுக்கும் நல் உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளை🙏🙏🙏 காணிக்கையாக சமர்ப்பிக்கின்றோம் !!!
🙏
8-7-2022 அன்று மாலைக்குள் குடியரசு தலைவர் மாளிகை முறைப்படி தபால்தலை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் !!! அனைவருக்கும் !நன்றி !🙏🙏🙏ஒம் சக்தி ! நியமம் அன்னை காளா பிடாரி போற்றி !!!!!அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்!!! 🙏🙏🙏சமுதாய முன்னோடிகள் சார்பாக அனைவருக்கும் நன்றி !!!🙏🙏🙏மத்திய ,மாநில அரசுக்கும் ,குடியரசுத்தலைவர் மாளிகைக்கும்,தபால்துறைக்கும் முத்தரையர் சமூகம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள் !!! நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி !!! இவ்விழாவிற்கு குறைந்த பட்சம் ரூபாய் 12 இலட்சம் செலவாகும் என்று எதிர்பார்க்கின்றோம் ! அனைவரும் நன்கொடை தாருங்கள் !!!! நன்கொடையை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை வங்கி கணக்கில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுங்கள் ! நன்றி ! வணக்கம் தொடர்புக்கு 🙏🙏🙏wwwaraiyarsuvaranmaran.com🙏🙏🙏