விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கJul 12, 2022
13-07-2022 அன்று முத்தரையர் நாடு ,தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் /நியமத்தில் முத்தரையர் குல ராஜ மாதா சப்தகன்னியர் ,காளா பிடாரி கோட்டையில் ஆனி மாத பவுர்ணமி விழா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் ஆசியில் நடைபெருகிறது . அனைவரும் வருக ! கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் நியமம் காளா பிடாரியிடம் வரம் பெற்று பல்லாண்டு வாழ்க ! ஓம் சக்தி ! ஆன்மீக தொண்டில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி🙏wwwaraiyarsuvaranmaran.com🙏தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வரும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி ! நன்றி !!!