விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கJul 16, 2022
அனைவருக்கும் வணக்கம் 🙏 அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, முத்தரையர் சாம்ராஜ்ஜியம், மற்றும் திரு ஆரணி குப்புசாமி முத்தரையர் அவர்களின் முயற்சியால் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் தபால்தலை தலை வெளியீட்டு விழா 19-07-2022 அன்று டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் காலை 11 மணிக்கு நடைபெற இருக்கின்றது. பேரரசர் தபால்தலை தலை விண்ணப்பத்தை பிப்ரவரி மாதத்தில் ஆசி செய்து வாழ்த்திய வாழும் பேரரசர் சமுதாய காவலர் டாக்டர் அய்யா ஆர்.வி.அவர்களிடம் குடியரசுத்தலைவரின் தபால்தலை வெளியீட்டு விழா ஆனையை வழங்கி விழாவில் கலந்து வேண்டுகோள் விடுத்தோம் ! 🙏விரைவில் திருச்சியில் பேரரசர் தபால்தலை தலை வெளியீட்டு வெற்றி விழா உங்கள் ஆதரவோடு நடைபெறும் 🙏அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் ! நியமம் அன்னை காளா பிடாரிஆசியோடு ஆன்மீக சித்தன் பேரரசர் வழிகாட்டுதலோடு விழா நடைபெறும் ! மேதகு குடியரசுத்தலைவர் அவர்களுக்கு நன்றி ! திரு.ஆரணி குப்புசாமி முத்தரையர் அவர்களுக்கும் நன்றி ! வாழ்க முத்தரையர் புகழ் !!!வாழ்க சமுதாய முன்னோடிகள் தொண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏