|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Jul 20, 2022

டெல்லியில் நம் சமுதாய உறவுகள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.க கனிமொழி அவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர் ! நியமம்,வல்லம் பகுதிகள் அகழாய்வு செய்தல்,அரசு மூலம் நியமத்தில் அன்னை காளா பிடாரி கோயில் அமைத்தல்,உள் ஒதுக்கீடு,சாதிவாரி கணக்கெடுப்பு, முத்தரையர் சமுதாயத்திற்கு M P சீட்,,பேரரசர் தபால்தலை வெளியிட ஒத்துழைப்பு நல்கிட கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அனைவருக்கும் நன்றி !


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us