விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கJul 20, 2022
பேரரசர் தபால்தலை வெளியிடுதல் தொடர்பாக மத்திய அமைச்சர் மாண்புமிகு எல்.முருகன் அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினோம் !!! விரைவில் தடைகள் தகர்க்கப்பட்டு விழா நடைபெறும் !