|

அன்னை காளா பிடாரி போற்றி

Jul 23, 2022

சென்ற வாரம் ஞாயிறு(17/07/2022) அன்று ஆடி மாதம்தமிழ் மாதபிறப்பை முன்னிட்டு நமது முத்தரையர் இனத்தின் குலதெய்வம் நியமம் அருள்மிகு,மாகாலத்து காளா பிடாரி அம்மனுக்கும்,சிவபெருமானுக்கும், முனீஸ்வரருக்கும்,பெரும் பிடுகு முத்தரையருக்கும்,9 வகையான அபிசேகம் செய்து,புத்தாடை,எழிம்பிச்சை மாலை,மலர் மாலை அணிவித்து,வளையல்,பாசி,ரிப்பன்,சந்தன போட்டு போன்ற அலங்கார பொருட்களால் அலங்கரித்து,பொங்கல், அவல், பொறி,கல்கண்டு,வாழைப்பழம்,வெற்றிலை பாக்கு,ஆகியஉணவுகள் படைத்து,சிறப்பு வழி பாடு நடை பெற்றது.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us