|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Jul 25, 2022

முத்தரையர் பேரவை கோவை மாநகரம்  மற்றும் கோவை முத்தரையர் நல சங்கம் இனைந்து நடத்தும் 20 ஆம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா 14-8-2022அன்று கோவையில் நடைபெறுகிறது.. அதற்கான அழைப்பிதழ் அன்னை காளா பிடாரி கோட்டையில் சமர்ப்பித்தி  நம் உறவுகள் வணங்கி  அருளாசி பெற்றனர்..வாழ்க முத்தரையர் புகழ் ! கல்வியே அழியா செல்வம் ! கற்போம் - கற்பிப்போம் !!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us