|

அன்னை காளா பிடாரி போற்றி

Jul 25, 2022

24-07-2022 அன்று நியமம்/ நேமம் கோட்டையில் அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோட்டையில் வேலூர் மாவட்டம், கஸ்பா கார்த்திக்கேயன் முத்தரையர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காளா பிடாரியிடம் வேண்டுதல் வைத்தார். அது தற்போது நிறைவேறிய காரணத்தால் இன்று காளா பிடாரி காவல் தெய்வத்திற்கு கிடாவெட்டி ,அபிசேகம் செய்து வழிபட்டு அனைவருக்கும் அன்னதானம் செய்தார் ! வாழ்க அவர்தம் ஆன்மீக தொண்டு ! வாருங்கள் அன்னை பிடாரியிடம் வரம் பெற்று பல்லாண்டு வளமுடன் வாழ்க ! குல தெய்வ வழிபாடு கோடி புண்னியம் !!!பேரரசர் சுவரன்மாறன் திருப்பாதம் போற்றி !!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us