|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Aug 01, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வடவளம் ஊராட்சி கீழ செட்டியாபட்டி கிராமத்தில் நான்கு பெண் குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்து அருகில் இருக்கும் A-மாத்தூர் என்ற கிராமத்தில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் 471 பெற்றும், புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரில் BSc ., மட்டுமே படித்து இன்று குரூப்-1 தேர்வில் DSP பதவி பெற்று இருக்கும் நமது  முத்தரையர் சமுதாயத்தின் விடிவெள்ளி,🙏 ஆளப்பிறந்த முத்தரையர் குல மாதரசி  *செல்வி.பவானி* *அவர்களது குறிக்கோள் மாவட்ட ஆட்சியர் ஆவது என்பது குறிப்பிடத்தக்கது.*
🙏
*அவரது அனைத்து குறிக்கோள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.*💐💐💐    🙏🙏🙏     நியமம் அன்னை காளா பிடாரி ஆசியோடு,பேரரசர் துணையோடு பல்லாண்டு வாழ்க !!!🙏🙏🙏     அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி🙏🙏🙏wwwaraiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us