|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Aug 03, 2022

வில்லாற்றலின் வேந்தன் மன்னர் வல்வில் ஓரி பாட்டனாரின் பெருவிழா...
#ஆடி18
ஒரே அம்பில் பல மிருங்களை வீழ்த்திய வேடுவன் மன்னன் வல்வில்ஓரி.
முதலில் யானையையும், அடுத்து உழுவைப்புலியையும், அதற்க்கடுத்து மானையும், அதற்க்குபின்பு முள்ளம்பன்றியையும்,
இவற்றையெல்லாம் வீழ்த்தி இறுதியாகப் புற்றிலிருந்த உடும்பின் மேல் தைத்துக்கொண்டு நின்றது வேடுவர் வல்வில் ஓரியாரின் வில் அம்பு....
விலாற்றிலின் தலைமகன் புகழ் ஓங்குக !!!

வேடுவ வம்சத்தில் பிறந்த ஓரியின் ஒரு சிறப்பு மட்டுமே இது.இதை போல பல சிறப்பினை கொண்ட ஆதி குடியினர் நாம்.
நாம் முத்தரையர் இனத்தில் பிறந்ததில்  பெருமை  கொள்வோம்...

நம் பெருமையையும்,சிறப்பையும்
அடையாளப்படுத்துவதில் கடமைப்பட்டுள்ளோம்.கொல்லிமலை ஆண்ட வள்ளல் வேடுவ வல்வில் ஓரியின் விழாவிற்க்கு முத்தரையர் இனமான 29உடன்பிறப்பு  இரத்த உறவுகள் அனைவரையும் ஆடி18ம் தேதியான இன்று நம் வீர பாட்டனாரை வணங்கிடுவோம்..

வில்லாற்றலில் பெரும் வேந்தன் நம் குல வல்வில் ஓரி புகழ் வாழ்ல !!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us