பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கAug 22, 2021
நியமம் அன்னை காலா பிடாரி கோட்டையில் 21-08-2021 அன்று அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை இனைய தளத்தை அன்பு சகோதரர் முசிறி சட்ட மன்ற உறுப்பினரும் ,தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தனது பொற்கரங்களால் துவக்கி வைத்தார்.
அன்னாருக்கு அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக நன்றி. நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி ! 22-08-2021 அன்று கோட்டை முனியாண்டவர் சிலை நிலை நிறுத்தி அபிசேகம் ஆராதனை நடைபெரும்.
அனைவரும் வருக ! வணக்கம்