ஆளப்பிறந்த முத்தரையர்களே
Aug 22, 2022
*மெட்ராஸ் சென்னை உருவான வரலாறு*
மெட்ராஸ் பகுதியில் அதவாது தொண்டை மண்டலத்தில் முத்தரையர் மன்னர்கள் புகழோடு ஆட்சி புரிந்த வந்தனர் அந்த மன்னர் ஆட்சி செய்த பகுதி முத்துராஜ் முட்ராஜ் என்று மன்னர் பெயரிலே அழைக்கபட்டது பின்னாளில் முட்ராஜ் முட்ராஸ் என அழைக்கபட்டு பின்னாளில் மெட்ராஸ் ஆக மாறியது என்ற வரலாறு இன்று அளவில் வட தமிழகத்தில் ஆட்சி செய்த முத்தரையர் வலையர் புகழை எடுத்துரைக்கிறது மேலும் அதே பகுதியில் இன்னும் பல்வேறு சிறப்புகள் உள்ளது முத்தரையர் வலையர் குடியை குறித்து அதவாது சென்னை என்ற பெயர் உருவான விதம் அந்த பகுதியில் வலையர் மீனவர் குல தலைவனாகவும் அந்த கடற்கரை பகுதியில் பாளையபட்டு தலைவராக விளங்கிய முத்துராசு சென்னப்ப நாயக்கர் இவரிடம் கிபி 1600 வெள்ளையர்கள் கிரயம் பெற்று இன்றைய தலைமை செயலகத்தை கட்டினர் அந்த புதிய குடியிருப்புக்கு அவரது பெயரிலே முத்துராஜா முத்துராசு என்பதை மெட்ராஸ் எனவும் ஆங்கிலத்தில் பதிவு செய்தனர் சென்னப்ப பட்டினம் என்றும் தமிழிலும் அழைத்தன முத்துராசு சென்னபட்டினம் என்பது காலபோக்கில் முத்துராசு மெட்ராஸ் ஆனது செனனப்பட்டினம் சென்னை ஆனது எனவே நம் முன்னோர் சென்னப்ப நாயக்கர் வரலாற்று அறிந்து மீட்பதே நமது கடமை தமிழ்நாட்டின் தலைநகர் தந்த நம் முத்தரையர் குல தலைமகன் சென்னப்ப நாயக்கர் புகழை ஆகஸ்ட் 22 ல் போற்றி புகழ்வோம்
மேலும் வட தமிழகம் தொண்டை மண்டலத்தில் முத்தரையர் சமுதாய மக்கள் தலையாரி தலையாரி நாயுடு தலையாரி நாயக்கர் முத்துராஜா நாயக்கர் முத்துராஜா நாயுடு பாளையக்காரர் நாயக்கர் பாளையக்கார நாயுடு காவல்காரர் பட்டத்துடன் வலையர் மீனவர் சோழர் புகழினை சுமந்து உள்ளனர் ! வாழ்க நாடாண்ட தொன்மக்குடி முத்தரையர் புகழ்
🙏🙏🙏🙏🙏