பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கAug 23, 2021
நியமம் அன்னை காலா பிடாரி கோட்டையில் அருள்மிகு கோட்டை முனியாண்டவர் சிலை பீடம் அமைத்து இன்று வழிபாடு நடைபெற்றது.ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி! நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி ! ! ! சிலை மற்றும் பீடம் அமைத்து தந்த முத்தரையர் வரன் கேடல் குழு நிர்வாகி கரூர் சங்கரன் தங்கதுரை ,ஈரோடு செல்வரஜ் அவர்களுக்கும் நன்றி !