|

Dr.P. அனுபமா ஜவகர் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Aug 27, 2021

திருச்சியில் பிறந்து வளர்ந்து கடல் கடந்து லண்டனில் கால்தடம் பதித்து அங்கு HURST DENTAL PRACTICE என்னும் மருத்துவமனையை நிறுவி நிர்வகித்து வரும் சாதனை பெண்மணி Dr.P. அனுபமா ஜவகர் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! ???????????? 

மற்றும் அவர்களை ஈன்றெடுத்த பெற்றோர்கள் பேராசிரியர் முனைவர் பெ.லோகநாதன் முத்தரையர் , தலைவர், மக்கள் மறுமலர்ச்சி மன்றம் , ஆசிரியர் Mrs.நிர்மலா (ஓய்வு) அவர்களையும் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.

மேலும் பல சாதனைகள் புரியவும், எம் முத்தரையர் குல பெண்மணிக்கு  வாழ்த்துகள் !????முத்தரையர் குல மாதரசி டாக்டர் பெ.அனுபமா ஜவஹர் அவர்களுக்கு முத்தரையர் சமூகத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ????????????

பேராசிரியர் முனைவர் மீ.சந்திரசேகரன், அமைப்புச் செயலாளர் ,மக்கள் மறுமலர்ச்சி மன்றம்,திருச்சி.????????????


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us