ஆளப்பிறந்த முத்தரையர்களே
Sep 06, 2022
கிபி17-18ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலில் முத்தரையர்களின் கொடை&பக்தியை வெளிப்படுத்திய கல்வெட்டு..
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்குட்பட்ட சொக்கலிங்கபுரத்தை சார்ந்த வலையர் கட்டசிம்ப அம்பலக்காரன் பிச்சை அம்பலம் மற்றும் அவரது மனைவி வீராயி குடும்பத்தாரின் சிவன் கோயிலின் கொடை& பக்தியை உணர்த்தும் கல்வெட்டு
#அம்பலம்
#முத்தரையர்