வரலாற்றில்
Oct 13, 2022
பாறை ஓவியத்தில் இப்படியொரு காட்சி பார்ப்பது இதுதான் முதல் முறை.ஒரு ஆணும் ,பெண்ணும் குதிரை மீது அமர்ந்தபடி வாள் கொண்டு சண்டையிடும் காட்சி
இந்த வெண்சாந்து பாறை ஓவியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையபட்டிருக்க வேண்டும் .முக்கியமாக வலதை கையில் வாளை ஓங்கியபடி இருக்கும் காட்சி பிரமிப்பாக இருக்கிறது அதுவும் வாளின் கைப்பிடி சொல்ல வேண்டும் .
சண்டையிடும்போது எதிரியின் வாள் தனது கை விரல்களை பாதிக்காத வண்ணம் இரண்டு அடுக்கு தடுப்பு வைப்பட்டிருக்கும் .இதை அப்படியே இந்த வாளில் பார்க்கமுடிகிறது
பெண் உருவம் நெளிவாக காட்டப்பட்டுள்ளது குதிரையின்
கடிவாளம் ஆணின் வலது கையில் உள்ளது
பாறை ஓவியங்களில் மிகவும் அரிதான காட்சி இது
🙏🙏🙏🙏🙏