|

ஆன்மீகம்

Oct 27, 2022

இந்நிலையில், இந்த தகவல் காட்டுத்தீப்போல அந்த பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து, அந்த இடத்திற்கு சிவனடியார்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்தனர். பின்னர்  பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 7 அடி உயரம் உள்ள சிவலிங்கத்தை தோண்டி எடுத்தனர்.இந்த சிவலிஙகள் முத்தரையர் மன்னர்கள் நேமத்தில் அமைத்த சிவலிஙகம் போல் இதிலும் அதற்கான அடையாளங்களோடு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us