|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Nov 10, 2022

#சூரியகுல_முத்தரையசோழன் #சிங்களாந்தகன்

எங்க வரலாறு திருட்டு வரலாறும் இல்லை... யாருடைய வரலாற்றையும் தங்களுடையாது என்று கூறுகிற அளவிற்கு மிக சொர்ப்பமானதும் இல்லை...6 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டுவரை #சிற்றரசர், #பேரரசர் என்று பல படிநிலைகளையும், தோல்வியே கண்டிராத #மாமன்னர்களையும் கொண்ட வரலாற்று #சூரியகுல பேரினம். எங்களுடைய வரலாறு குலம் வெட்டியதும், நீர்நிலைகளை பாத்துக்காத்ததும், கொடைகள் கொடுத்ததுமே.

#சிங்களாந்தகன்_மும்முடிசோழமுத்தரையர் 

    #ராஜ_ராஜ_சோழனின் விருது பெயர்களில் ஒன்றான #சிங்களாந்தகன் மிகவும் சிறப்பு வாய்ந்த விருது பெயர்களில் ஒன்றாகும். #ஈழ நாடான தற்போதைய இலங்கையில் #சிங்களர்களை வென்று கைப்பற்றியதற்கு கிடைக்கபெற்ற பட்டம் சிங்களாந்தகன் ஆகும். அந்த பெயரை மற்றுமொருவர் கொண்டிருக்கிறார் என்றால் அது #மும்முடி_சோழன் #சிங்களாந்தக_முத்தரையர் ஆவார். மும்முடி சோழன் முத்தரையர் ராஜ ராஜ சோழனின் #தோளோடு தோல் நின்று போரிட்ட முக்கிய நபராக இருந்திருந்தால் மட்டுமே அந்த விருது பெயரை போட்டிருக்க முடியும்...அந்த சிங்களாந்தக மும்முடி சோழ முத்தரையர்  ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட குளத்தின் #குமிழி பழுதுப்பட்ட நிலையில் அதை #குலோதூங்கசோழன் பழுது நீக்கிய கல்வெட்டு காணப்படுகிறது.🙏🏻


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us