ஆளப்பிறந்த முத்தரையர்களே
Nov 14, 2022
#சோழர்களின்_முன்னோர்களான #முத்தரையசோழர்கள்
ஒரே கல்வெட்டுத்தான் மொத்த வரலாற்றிற்கும் உண்மையை உலகிற்கு சொல்லிவிடுகிறது. இந்த கல்வெட்டில் #ராஜ_ராஜ_சோழனிற்கு இருக்கும் #சிங்களாந்தகன் என்ற சிங்களத்தை கைப்பற்றியதற்கு கொடுத்த விருது பட்டம் ஒரு #முத்தரையருக்கு இருக்கிறது. ராஜ ராஜ சோழனின் #நண்பனாக_உறவாக இருந்து போரிட்ட மிக முக்கிய நபராக ஒரு முத்தரையர் இருந்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. பின்பு அந்த முத்தரையர் #குளத்திற்கு குமிழி கல் நடப்பட்டு நூறு வருடத்திற்கு பிறகு அந்த குமிழி கல் சேதமடைந்த போது #குலோத்துங்க_சோழன் காலத்தில் அந்த குமிழி கல் பழுது நீக்கப்பட்டிருக்கிறது. இது பெரிய விடயமல்ல... பழுது நீக்கிய குலோதூங்க சோழன் கல்வெட்டில் குறிப்பிட்ட வார்த்தைதான் நாங்கள் யார் என்பதை உலகிற்கு உரக்க சொல்லியிருக்கிறது. அது என்னவென்றால் குலோத்துங்க சோழன் கல்வெட்டில் அந்த குமிழியை நட்ட #முத்தரையரை_எங்கள்_முதலிகளில் #மும்முடி_சோழன்_சிங்களாந்தக #முத்தரையர் என்று குறிப்பிடுகிறார்... அதாவது எங்களுடைய #முதன்மையானவர்களில் அல்லது எங்களின் #முன்னோர்களில் அல்லது எங்களுடைய #முக்கிய நபர்களில் #சிங்களாந்தக_மும்முடிசோழ_முத்தரையர் என்று அந்த கல்வெட்டில் தெளிவாக கூறுகின்றார்கள்... எங்களுடைய வரலாறு #வஞ்சக வார்த்தையால் மூடி மறைக்க கூடியது இல்லை... அது வரலாற்று #பொன் எழுத்துக்கலால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பொறிக்கப்பட்டுவிட்டது. அரசாண்ட சூரியகுல முத்தரையசோழர்கள் நாங்கள்🙏🏻