|

கற்றளிகோயில் வரலாற்றில் முத்தரையர்கள் பங்கு

Nov 17, 2022

#கரூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து கிடைக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான #சிவலிங்கங்கள் ! 
🔥🔥🔥🔥🔥🔥

சென்ற மாதம் அரவக்குறிச்சி அரசம்பாளையத்தில் கிடைத்த பழமையான சிவலிங்கத்தை போலவே... 
🔥
இந்த மாதம் 
கரூர் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், சின்னதாதம்பாளையம் கிராமத்தில் அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்தரையர் மன்னர்கள் காலத்து  தவ்வை சிற்பமும் 5 அடி உயரமுள்ள சிவலிங்கமும் மூன்றடி உயரமுள்ள நந்தியும் அமராவதி ஆற்றின் வாய்க்கால் கரையில் இருந்து  எடுக்கப்பட்டு
🔥
கரூர் மாவட்ட சிவனடியார்களால் வழிபாட்டுக்கு வந்துள்ளது. 
🙏
அய்யா சிவ சிவ அய்யா சிவசிவ அரகரா அரகரா அரோகரா ....
🔥
நியமம் காளா பிடாரி போற்றி ! நியமம் காளா பிடாரனேஷ்வரர் போற்றி ! இது போல் மீண்டும் வரட்டும் நியமத்தில் புதைக்கப்பட்ட 1008 லிங்கங்கள் 🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us