|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Nov 22, 2022

ராஜராஜ சோழன் முத்தரையர் மரபிற்க்கான கல்வெட்டு ஆதாரங்கள் !!!
#மும்முடிச்_சோழன் #சிங்களாந்தக_முத்தரையன் எனும் முதலாம் #ராஜராஜ_சோழன் குளம் ஒன்றிர்க்கு குமிழி அமைத்து கல்வெட்டு வைத்திருந்ததாகவும் குமிழி பாழ்பட்டு போனதால் என் முன்னோரின் கடனை நான் செய்ய. வேண்டி குமிழியை புதுப்பித்து உள்ளேன் என்று #குலோத்துங்க_சோழன் தனது கல்வெட்டில் தெளிவுபடுத்தியுள்ளார்..

முதலாம் #ராஜராஜ_சோழன் ஈழத்தை வென்றதால் #சிங்களாந்தகன் எனும் பட்டத்தை பெற்ற கையோடு #கொட்டியூர் எனுமிடத்தில் குளம் ஒன்றை புதுப்பித்து நீர் வரத்துக்காய் குமிழி அமைத்து கல்வெட்டொன்றையும் பதித்துள்ளார்..அதில் தன்னை #மும்முடிச்_சோழ #சிங்களாந்தக_முத்தரையர் என்று தெளிவாக கூறியிருக்கிறார்
  அக்கல்வெட்டு பாழ்பட்டதால் #குலோத்துங்கன் புதுப்பித்துள்ளார்

இதை எவராலும் மறுத்து கூற முடியாது காரணம் இந்த கல்வெட்டை அமைத்தவர் #ராஜராஜ_சோழரின் தங்கை வழி பெயரனான #குலோத்துங்க_சோழன்.. இன்னும் வலு சேர்க்கும் விதத்தில் #மும்முடி_சோழன் #சிங்களாந்தக_முத்தரையர் என்றுள்ளது #மும்முடிச்_சோழன் என்பது #ராஜராஜனுக்கு உரிய சிறப்பு பெயர்

#சூரிய_குலச்_சத்திரியர் இனமான #முத்தரையர் இனமே #சோழர்கள்..


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us