|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Nov 24, 2022

வெளியீடு 
*தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்*
ஆய்வு 
*துறையூர் மாஸ் மகேந்திரன்*

*சொல்லரசு என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்ட அய்யாவின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு*.!

*தோற்றம் 13.11.1935*
*மறைவு 23.11.2017*

ஆரம்ப நிலை *திமுக* 
வட்டச் செயலாளர் 
அப்படி என்றால்.?
6 ஒன்றிய செயலாளர்கள் சேர்ந்தால் 
1 வட்ட செயலாளர் பட்டுக்கோட்டை வட்டச் செயலாளராக இருந்தவர்..

திமுகவில் சட்டமன்ற உறுப்பினர் சீட்டு கேட்டு இருந்தார்...

அப்பொழுது சிட்டிங் MLA ஆக மற்றொருவர் இருந்தார் அதனால் அவருக்கு சீட்டு மறுக்கப்பட்டது இருந்தாலும் போர் குணத்தோடு *1971* ஆம் ஆண்டு சுயேச்சியாக களம் கண்டார் *சிங்கம் சின்னத்தில்* மாபெரும் வெற்றி அடைந்தார்...

*கலைஞர் ஓர் அறிவிப்பை விட்டார் நான் ஒரு சீட்டில் தோற்றாலும் இவரை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டேன் என்று அறிக்கை விட்டவர் கலைஞர் கருணாநிதி*...

ஒரு தகவல் வந்தது *MGR* அவர்கள் புதிய கட்சி தொடங்கப் போவதாக அதை மனதில் கொண்டு கட்சி தொடக்க நாள் காலையில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்...

மாலையில் கொள்கை பிடிக்கவில்லை என்று பிரிந்தார் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் பிரிந்து ஒரு இயக்கத்தை உருவாக்கினார் என்ற பெயர் கொண்டவர் அவர்...

*எம்ஜிஆர் அவர்கள் அதிமுக கட்சியை ஆரம்பிக்கும் பொழுது பேராவூரணி சட்டமன்ற உறுப்பினராகவே இறந்தவர்*...

எடுத்துக்காட்டாக சான்றிதழும் இருக்கிறது அதிமுக கட்சி ஆரம்பிக்கும் பொழுது *5வது உறுப்பினர் கையொப்பமிட்டவர்* இவர்...

இப்போது சென்றாலும் தீ நகரில் எம்ஜிஆர் நினைவகத்தில் இந்த படிவம் அழியாத வரலாற்ற சுவடாக இருக்கிறது...

*MGR அவர்களால் சொல்லரசு என்று ஒரு பட்டத்தையே வழங்கினார்*...

பேராவூரணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 
*சொல்லரசு குழ.செல்லையா Ex.MLA*
அவர்களுக்கு...

*5ம் ஆண்டு  புகழ் அஞ்சலியில் நினைவு கூறுவோம்*...


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us