|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Nov 27, 2022

ஆளப்பிறந்த முத்தரையர்களே 🙏வணக்கம்🙏🙏🙏(27-11-2022) இன்றுகோயம்புத்தூரில் நடந்த நேஷனல் கராத்த போட்டியில் திருப்பூர் S.P.சங்கர் முத்தரையர் -  தேன்மொழி தம்பதியர் மகள் சாதனா முதல் பரிசு வென்றுள்ளார். பெரும்பிடுகு பெருந்தேவி வம்சத்தின் வீரத்திற்கு பாராட்டுக்கள் !!! முத்தரையர் இலக்கிய வட்டம்,திருச்சி🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us