ஆளப்பிறந்த முத்தரையர்களே
Dec 26, 2022
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களின் சேவையை பாராட்டி முத்தரையர் இலக்கிய வட்டம் சார்பாக "பேரரசர் பெரும்பிடு சுவரன்மாறன் விருது -2022" எனும் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை முத்தரையர் இலக்கிய வட்டம் அமைப்பாளர் பேராசிரியர் சந்திரசேகரன் மற்றும்
இலக்கிய வட்ட உறுப்பினர் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்.
ஓய்வுபெற்ற கிளைமேலாளர் ச.சுந்தர் ஆகிய இருவரும் வழங்கினர்.