|

கற்றளிகோயில் வரலாற்றில் முத்தரையர்கள் பங்கு

Jan 19, 2023

திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி-ஜெம்புகேஸ்வரர் கோயில் முத்தரையர் குல மன்னர் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது.அதன் பிறகு பல கால கட்டங்களில் பல மன்னர்களின் திருப்பணியால் இத்திருக்கோயில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. அத்திருக்கோயில் கொடிமர தூணில் முத்தரையர் மன்னர் தனது சிங்கத்துடன் காட்சி தரும் புடைப்பு சிற்பம் காணுங்கள்🙏பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், திருச்சி.🙏🙏🙏🙏🙏 கள ஆய்வு 17-1-2023 அன்று இரவு 8 மணியளவில் 🙏ஓம் நமச்சிவாய🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us