|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Jan 29, 2023

முத்தரையர் உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் !!! 32 மாவட்டங்களிலும் உள்ள முத்தரையர்களின் வழங்கு பெயர்களை இங்கு பதிவிடுகிறோம் மாவட்ட வாரியாக . தங்களது மாவட்டங்களில் இதை தாண்டி வேறு ஏதேனும் பெயர்களில் நம் முத்தரையர்கள் இருந்தால் அந்த பெயரை பதிவிடுங்கள். .இது ஒரு குழு முயற்சியே அன்றி தனி ஒருவனின் முயற்சி இல்லை என்று சமுதாய சொந்தங்கள் அறியவும்.
#தஞ்சாவூர்
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) முத்துராஜா ,
6) முத்திரியர்
7) வலையர்
8) வன்னிய குல முத்துராஜா பிள்ளை
9) முத்திரிய ராவ்
10) முத்திரிய ராவ் பிள்ளை
11) பிள்ளை
12) அம்பலம்
13) ராவ்
14) பூசாரி
15) மழவராயர்
#நாகப்பட்டினம்
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) முத்துராஜா ,
6) முத்திரியர்
7) வளையர்
8) வன்னிய குல முத்துராஜா
9) முத்திரிய ராவ்
10) முத்திரிய ராவ் பிள்ளை
11) பிள்ளை
12) அம்பலம்
#திருவாரூர்
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) முத்துராஜா ,
6) முத்திரியர்
7) வன்னிய குல முத்துராஜா
8) பிள்ளை
9) முத்திரிய ராவ்
10) அம்பலம்
#மதுரை
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) மூப்பர்
6) முத்திரியர்
7) வன்னிய குல முத்துராஜா
8) மூப்பனார்
9) கண்ணப்பர்குல வலையர்
10) அம்பலம்
#தேனீ
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) மூப்பர்
6) முத்திரியர்
7) வன்னிய குல முத்துராஜா
8) மூப்பனார்
9) கண்ணப்பர்குல வளையர்
10) அம்பலம்
#திண்டுக்கல்
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) மூப்பர்
6) முத்திரியர்
7) பாரி
8) மூப்பனார்
9) கண்ணப்பர்குல வலையர்
10) அம்பலம்
11) பூசாரி
#ராமநாதபுரம்
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) மூப்பர்
5) முத்திரியர்
6) வேடர்
7) மூப்பனார்
8) கண்ணப்பர்குல வலையர்
9) அம்பலம்
10) வேட்டுவர்
11) வேட்டுவ மூப்பர்
12) வேடர்
13) கண்ணப்பர்
#விருதுநகர்
1) முத்தரையர்
2) அரையர்
3) அம்பலகார சேர்வை
4) அம்பலகாரர்
5) வலையர்
6) கண்ணப்பர் குல வலையர்
#சிவகங்கை
1) அம்பலகாரர்
2) வலையர்
3) மூப்பர்
4) முத்திரியர்
5) மூப்பனார்
6) கண்ணப்பர்குல வலையர்
7) அம்பலம்
8) வேட்டுவர்
#திருநெல்வேலி
1) வலையர்
2) முத்தரையர்
3) அம்பலகாரர்
4) சேர்வை
5) அம்பலகார சேர்வை
6) பிள்ளை
#தூத்துக்குடி
1) வலையர்
2) முத்திரியர்
3) அம்பலகாரர்
4) சேர்வை
5) அம்பலம்
6) அம்பலகார சேர்வை
#கன்னியாகுமரி
1) வலையர்
2) அரையர்
3) அம்பலகாரர்
4) சேர்வை
5) அம்பலம்
6) பிள்ளை
#வேலூர்
1) முத்துராஜா
2) பாளையக்கார நாயக்கர்
3) தலையாரி நாயக்கர்
4) தலையாரி நாயுடு
5) முத்திரிய பாளையக்கார நாயக்கர்
6) பாளையக்கார நாயுடு
7) முத்திரிய நாயக்கர்
#திருவண்ணாமலை
1) முத்துராஜா
2) பாளையக்கார நாயக்கர்
3) தலையாரி நாயக்கர்
4) முத்திரிய பாளையக்கார நாயக்கர்
5) தலையாரி நாயுடு
6) முத்திரிய பாளையக்கார நாயக்கர்
7) பாளையக்கார நாயுடு
8) முத்திரையை நாயக்கர்
9) முத்தரையர்
10) முத்திரியர்
11) முத்திரிய நாயுடு
12) வன்னிமுத்துராஜா
13) முத்துராஜா நாயுடு
#சேலம்
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) அம்பலகாரர்
4) காவல்காரர்
5) சேர்வை
6) ஊராளிக்கவுண்டர்
7) வேட்டுவ கவுண்டர்
#நாமக்கல்
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) அம்பலகாரர்
4) காவல்காரர்
5) சேர்வை
6) ஊராளிக்கவுண்டர்
7) வேட்டுவ கவுண்டர்
8) முத்துராஜா
9) முத்திரியர்
10) அம்பலகாரர்
11) காவல்காரர்
12) சேர்வை
13) ஊராளிக்கவுண்டர்
14) வேட்டுவ கவுண்டர்
#தருமபுரி
1) வலையர்
2) முத்துராஜா
3) முத்திரியர்
4) அம்பலகாரர்
5) சேர்வை
6) ஊராளிக்கவுண்டர்
7) வேட்டுவ கவுண்டர்
#திருச்சிராப்பள்ளி
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) காவல்காரன்
4) அம்பலகாரர்
5) பூசாரி
6) பிள்ளை
7) முத்தரையர்
8) ஊராளிக்கவுண்டர்
9) தலையாரி
10) கண்ணப்பகுல வலையர்
11) சேர்வை
#கரூர்
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) காவல்காரன்
4) அம்பலகாரர்
5) பூசாரி
6) பிள்ளை
7) முத்தரையர்
8) ஊராளிக்கவுண்டர்
9) தலையாரி
10) கண்ணப்பகுல வலையர்
11) சேர்வை
#பெரம்பலூர்
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) காவல்காரன்
4) அம்பலகாரர்
5) பூசாரி
6) பிள்ளை
7) முத்தரையர்
8) ஊராளிக்கவுண்டர்
9) தலையாரி
10) கண்ணப்பகுல வலையர்
11) சேர்வை
#புதுக்கோட்டை
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) காவல்காரன்
4) அம்பலகாரர்
5) பூசாரி
6) வழுதியார் /வழுவாட்டித்தேவர்
7) முத்தரையர்
8) ஊராளிக்கவுண்டர்
9) கண்ணப்பக்குல வலையர்
10) சேர்வை
11) அம்பலம்
12) மழவராயர்
#கோவை
1) வலையர்
2) முத்திரியர்
3) முத்தரையர்
4) அம்பலகாரர்
5) வலையர்
6) ஊராளிக்கவுண்டர்
7) வேட்டுவ கவுண்டர்
#ஈரோடு
1) வலையர்
2) முத்திரியர்
3) முத்தரையர்
4) அம்பலகாரர்
5) வலையர்
6) ஊராளிக்கவுண்டர்
7) வேட்டுவ கவுண்டர்
#நீலகிரி
1) வலையர்
2) அம்பலகாரர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) வேட்டுவ கவுண்டர்
கிருஷ்ணகிரி
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) காவல்காரர்
4) சேர்வை
5) அம்பலகாரர்
6) ஊராளிக்கவுண்டர்
7) வேட்டுவ கவுண்டர்
#சென்னை பெருநகரம்.
1) முத்திரியர்
2) பாளையக்காரர்
3) வலையர்
4) முத்துராஜா
5) தலையாரி
6) பிள்ளை
7) முத்திராசு
8) அம்பலகாரர்
9) முத்திரைய நாயுடு
10) பாளையக்கார நாயுடு
11) முத்துராஜா நாயுடு
12) முத்திரிய நாயுடு
13) முத்திரிய நாய்க்கர்
14) முத்துராஜகுல சத்திரியர்
15) முதிராஜ்
#காஞ்சிபுரம்
1) முத்திரிய நாயுடு
2) முத்துராஜா நாயுடு
3) பாளையக்கார நாயுடு
4) பாளையக்கார நாயக்கர்
5) கண்ணப்ப நாயக்கர்
6) முதிராஜ்
7) தலையாரி
#கடலூர்
1) முத்திரிய நாயுடு
2) முத்துராஜா நாயுடு
3) பாளையக்கார நாயுடு
4) பாளையக்கார நாய்க்கர்
5) கண்ணப்ப நாயக்கர்
6) முத்துராஜா
7) தலையாரி
8) முத்திரியர்
9) வலையர்
10) வன்னி முத்திரியர்
#விழுப்புரம்
1) முத்திரிய நாயுடு
2) முத்துராஜா நாயுடு
3) பாளையக்கார நாயுடு
4) பாளையக்கார நாயக்கர்
5) கண்ணப்ப நாயக்கர்
6) முத்துராஜா
7) தலையாரி
8) முத்திரியர்
9) வன்னி முத்துராஜா
#திருவள்ளூர்
1) முத்திரிய நாயுடு
2) முத்துராஜா நாயுடு
3) பாளையக்கார நாயுடு
4) பாளையக்கார நாயக்கர்
5) கண்ணப்ப நாயக்கர்
6) முதிராஜ்
7) தலையாரி
மேற் கூறிய தகவல்கள் 1990 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட தகவல்


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us