ஆளப்பிறந்த முத்தரையர்களே
Jan 30, 2023
ஐந்நூற்றுவர் குழு:
உத்தம சோழர் கால வணிகக்குழு கல்வெட்டு ஒன்று புதுக்கோட்டை வரலாற்று உலகிற்கு புதிதாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது.
கொடும்பாளூர் ஐந்நூற்றுவர்,புறமலைநாட்டு ஐநூற்றுவர் கோனாட்டு ஐநூற்றுவர் மற்றும் இருநாட்டு ஐந்நூற்றுவர் குழுக்கள் இணைந்து தானமளித்துள்ளனர். இதில் வலஞ்சியர் எனும் படைப்பிரிவின் தகவலொன்று வருவது முக்கியமான ஒன்று.இதில் கல்வெட்டின் முன்புறம் கோடாரி,அங்குசம்,வளரி,அரிவாள்,குத்துவாள் போன்ற ஆயுதங்களும் சிவிகையும் உள்ளது,பல குழுக்கள் இணைந்து இங்கு தன்னுடன் வந்த காவலர் குழுவிற்கு தானமளித்துள்ளனர்
#வளரி
#வலைஞர்
#வலஞ்சியர்
#வலையர்
#முத்தரையர்🙏🙏🙏