பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கFeb 18, 2023
🔥🔥🔥🔥🔥🔥🔥புதுக்கோட்டை மாவட்டம் ,கீரனூர் அருகே நார்த்தாமலையில் சுனையில் மூழ்கியுள்ள முத்தரையர் கால குடைவரை சுனைலிங்கம், சிவராத்திரிக்காக நீர் இறைக்கப்பட்டு வழிபாட்டிற்காக ஊர்மக்கள் வைத்துள்ளனர்.🙏🙏🙏 தரிசனம் செய்ய வாருங்கள் உறவுகளே🤝🤝🤝வாழ்க முத்தரையர் மன்னர்களின் ஆன்மீக தொண்டு🔥🔥🔥இதுபோல் திருநியமத்தில் புதைக்கப்பட்ட லிங்கங்களை மீட்பது பேரரசர் வம்சத்தின் கடமை💪💪💪