|

ஆளப்பிறந்த முத்தரையர்களே வணக்கம்

Sep 14, 2021

ஆளப்பிறந்த முத்தரையர்களே ????வணக்கம்????????????

நியமத்தில் நம் குல தேவதை அன்னை மாகாளத்து காலா பிடாரி ஆலயம் சமுதாய ஒத்துழைப்போடு நாம் அமைத்து வருகிறோம்.

பேரரசர் சுவரன்மாறனின் வெற்றி தேவதை நம் குலத்தின் வெற்றி தேவதையாக 21 ம் நூற்றாண்டிலும் ஆட்சி செய்கிறாள். நம் குல மக்கள் நியமத்தில் அன்னை பிடாரியின் ஆசி பெற்று பலரின் வாழ்வில் வசந்தம் வீசி வருகிறது.பக்தர்கள் கோரிக்கையை நம் குல தேவதை அன்னை காலா பிடாரி நிறைவேற்றி தருகிறாள்.

கண்னாகுடி ராஜேந்திரன் மகள் திருநிறைசெல்வி  மகேஸ்வரி நமது ஆலயத்தில் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.அன்னை பிடாரி அருளால் அவரின் திருமணம் உறுதியானதால் ....

திருமண அழைப்பிதழை பிடாரி திருப்பாதத்தில் வைத்து பூஜித்தார்.மணமக்கள் பல்லாண்டு வாழ்க என அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை மற்றும் முத்தரையர் வரன் தேடல் குழு சார்பாக வாழ்த்துகிறோம்.      ????????????????????????


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us