பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கFeb 28, 2023
முத்தரையர் மன்னர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் ..... தயாரிக்கப்பட்ட இரும்பு தொழிற்சாலை .... விரைவில் அகழாய்வில்..... அன்னை காளா போற்றி !!! எனது தமிழ் இலக்கிய வழியில் மேலாண்மைச் சிந்தனைகள் எனும் நூலில் இடம் பெற்றுள்ள பொற்பனைக்கோட்டை பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. அகழாய்வு பணிக்கு ஆணை பெற்று தந்த அனைவருக்கும் நன்றி !