ஆன்மீகம்
Feb 28, 2023
திருநியமம் அன்னை காளா பிடாரி போற்றி !!! 🔥🔥🔥🔥🔥🔥🔥 பக்தி என்றால் பயமில்லை!💥
பக்தி என்றால் சுயநலமில்லை!
பக்தி என்றால் ஆணவம் இல்லை!
பக்தி என்றால் பணிவு உண்டு!
பக்தி என்றால் பொறுமை உண்டு!
பக்தி என்றால் பிறர்நலம் உண்டு
பக்தி என்றால் தனிவழி இல்லை!
பக்தி என்றால் எல்லாம் அவன் செயல்!
பக்தி என்றால் ஆசை இல்லை!
பக்தி என்றால் துன்பம் இல்லை!
பக்தி என்றால் மரணமும் இல்லை!
பக்தி என்றால் பிடிவாதம் இல்லை!
பக்தி என்றால் மன்னிப்பு இருக்கும்!
பக்தி என்றால் சாந்தம் இருக்கும்!
பக்தி என்றால் சலனங்கள் இல்லை!
பக்தி என்றால் எதிர்பார்ப்பு இல்லை!
பக்தி என்றால் துன்பமும் இன்பம்!
பக்தி என்றால் சரணாகதி!!!
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏இறைப்பணியில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி🙏🙏🙏wwwaraiyarsuvaranmaran.com🤝🤝🤝