பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கMar 08, 2023
🍒🍒🍒🍒🍒🍒🍒மூத்தகுடி முத்தரசிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.....!!!🙏🙏🙏🙏🙏 தமிழ் சமூகத்தில் அரசமரபில் தோன்றிய முத்தரையர்கள் தங்களது ஆட்சி அதிகாரத்தில் பெண்களை அமரவைத்து .....👑👑👑அவர்களின் திறமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடி சமூகம் முத்தரையர் சமூகம் 1600 ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பிடுகு பெருந்தேவி ஆட்சி அதிகாரத்தில் சேவை செய்து 💪💪💪மகளிர் முன்னேற்றத்தில் முன் மாதிரியாக விளங்கிய பெரும்பிடுகு பெருந்தேவி மற்றும் அரச மரபில் உதித்து நிர்வாகத்தில் பெரும்பங்கு வகித்த முத்தரையர் குல அரசிகள் சார்பாக அனைவருக்கும் மகரிர் தின நல்வாழ்த்துகள்🤝🤝🤝மீண்டும் தமிழகத்தில் முத்தரையர் ஆட்சி மலர்வது முத்தரசிகளின் சமுதாய பங்கேற்பில் தான் உள்ளது.கடமையாற்ற வாருங்கள் முத்தரசிகளே🤝🤝🤝🤝🤝