|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Mar 24, 2023

🍒🍒🍒🍒🍒🍒🍒22-3-2023 அன்று சென்னையில் மாண்புமிகு அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் அவர்களின் திருக்கரத்தினால்🔥 "குமரிக்கண்ட வரலாறு" 🔥எனும் நூலின் அட்டைப்படம் வெளியிடப்பட்டது.  விரைவில் இந்நூல் வெளியிடப்பட இருக்கின்றது.🙏🙏🙏 அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்!!! 🤝🤝🤝இந்நிகழ்வில் வழக்கறிஞர் தங்க கோபிநாத்,கேரளா மாநில தீவரா சம்ரக்‌ஷன சமிதி மாநில ஒருங்கிணைப்பாளர் C.V.தேவதாஸ்,செயலாளர் A. சுதிர்பாபு, சென்னை G.ரமேஷ் ( கராத்தே பயிற்சியாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர். நன்றி ! வணக்கம் 🙏ஆசிரியர் பணியில் (1998-2023) 25 ஆண்டுகாலம் நிறைவு விழாவினை முன்னிட்டு இந்நூல் வெளியிடப்படுகிறது.🙏🙏🙏🙏🙏பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், திருச்சிராப்பள்ளி.👍👍👍


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us