|

அன்னை காளா பிடாரி போற்றி

Apr 13, 2023

🔥🔥🔥🔥🔥🔥🔥14-04-2023 ,( வெள்ளிக்கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டம்,திருக்காட்டுப்பள்ளி அருகில் திரு நியமத்தில் ( நேமத்தில்) பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் வணங்கிய 1500 ஆண்டு பழமையான அருள்மிகு சப்தகன்னியர் காளா பிடாரி கோயிலில் சித்திரை திருநாள் வழிபாடு சிறப்பாக நடைபெறும்.🙏🙏🙏🙏🙏 அனைவரும் வழிபாட்டில் கலந்து கொள்ள வாருங்கள் 🙏🙏🙏🙏🙏பேரரசரின் வெற்றி தேவதை ......🔥🔥🔥முத்தரையர் சமூகத்திற்க்கும் வெற்றி தேவதையே 🙏🙏🙏அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.wwwaraiyarsuvaranmaran. com🤝🤝🤝


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us