|

அன்னை காளா பிடாரி போற்றி

Apr 14, 2023

14-4-2023 அன்று திரு நியமத்தில் அன்னை காளா பிடாரி கோட்டையில் சித்திரை பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி !!! பேரரசருக்கு வரம் கொடுத்த தெய்வம் .... பேரரசர் வாரிசுகளுக்கும் வரம் கொடுக்க காத்திருக்கின்றாள்.....!!! வரம் பெற்று வளமுடன் வாழ திரு நியமத்திற்க்கு வாருங்கள் ....!!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us