விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கSep 18, 2021
வணக்கம் ???? 20-09-2021 அன்று நியமத்தில் அன்னை காலா பிடாரி திடலில் அருள்மிகு சங்கிலி கருப்பசாமிக்கு சங்கிலி அணிவித்து வழிபாடு நடைபெற இருக்கின்றது.
அருள் மிகு கோட்டை முனியாண்டவருக்கு அபிசேகம், அலங்காரம் செய்ய ஏதுவாக இரும்பு மேடை அமைக்க அய்யா ஆர்.வி.அவர்கள் ரூபாய் அய்ம்பாதியிரம் நன்கொடை வழங்கினார்.அய்யாவின் ஆசியோடு சகோதரர் ஆர்.வி. பாலமுருகன் அவர்களால் அர்ப்பணிக்கப்படுகிறது.
சங்கிலி நன்கொடையாளர் நாமக்கல் பத்மராஜன் குடும்பத்தினருக்கு நன்றி ! இந்நிகழ்வின் கல்வெட்டினை திறக்க வருகை தரும் சிறப்பு விருந்தினர் திருவரங்கம் சட்ட மன்ற உறுப்பினர் திரு.மொ. பழனியாண்டி அவர்கள் வருகை தருகின்றனர்.
ஆன்மீக மெய்யன்பர்களே... ????உறவுகளே அனைவரும் நியமத்திற்கு வாருங்கள் ???? குல தெய்வ அருளை பெற்றிட வாருங்கள் ! ????திருப்பணியில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி. ????திருப்பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்????????????