விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கSep 18, 2021
நியமம் காலா பிடாரி கோட்டைக்கு சங்கிலி கருப்பன் திருவானைக்காவல் சப்தகிரி வெங்கடேசன் முத்தரையர் பட்டறையிலிருந்து புறப்பாடு.... ???? நாள் 18-09-2021 நேரம் மாலை 6.15 ???? 20-9-2021 காலை நியமத்தில் சங்கிலி கருப்பசாமி அன்னை காலா பிடாரி காவல் பணிக்கு நிலை நிறுத்தப்படுப்படுகிறார் ???? அனைவரும் வருக ????சங்கிலியாண்டவர் அருள் பெற வாருங்கள் ????