|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

May 02, 2023

பரங்கிரி வேலுப்பிள்ளை முத்தரையர் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் பொருளாதாரத்தில் மேன்மை அடைந்த அனைத்து சமுதாய மக்களும் பெயருக்குப் பின்னால் பிள்ளை என்று அழைப்பது வழக்கம்.

 மேலும் 29 பட்டபெயர்களில் பிள்ளை பட்டமும் உண்டு 1906ல் திருச்சிராப்பள்ளி முத்துராஜா மகாஜன சங்கத்தை நிறுவியவர்

 திருச்சி நீதிமன்றம் அமைந்திருக்கும் இடத்தை தானமாக வழங்கிய 5முத்தரையர்களில் முதன்மையானவர்

 இன்றளவிலும் திருச்சி கோர்ட் அருகே பரங்கிரிவேலுபிள்ளை முத்தரையர்_பூங்கா அமைந்துள்ளது நேற்றைய தினம் நாம் அங்கு சென்று நமது முன்னோரை வணங்கி மரியாதை செய்தோம்...

(இவர் தற்போது குழ.செல்லையா அவர்கள் தோற்றுவித்த தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் தலைவராக இருக்கும் ஐயா.ராமலிங்கம் அவர்களின் பாட்டனார் ஆவார்)


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us