|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

May 08, 2023

முத்தரையர் குல மன்னர்களின் ஆசியோடு தமிழகத்தில் நல்லாட்சி நடத்திய பல்லவர்களின் கற்றளி கோயிலில் விஸ்ணு பகவான் சங்கு சக்கரம் ஆயுதம் வேண்டி தெய்வீக லிங்கத்தை வணங்கிய காட்சி 🔥🔥🔥காஞ்சிபுரம் ,அய்ராதீஸ்வரர் கற்றளி கோயிலில் அமைக்கப்பட்ட புடைப்பு சிற்பம்🙏🙏🙏

வேறு எங்கும் காணமுடியாதவாறு, தனிச் சிறப்பான சிற்பங்களை வடிப்பதில் #பல்லவர்களை மிஞ்ச முடியாது. அந்த வகையில்,🔥 காஞ்சிபுரத்தில் 🔥ராஜசிம்மன்னின் கற்றளியாக கருதப்படும், 🔥அதிகம் பிரபலம் இல்லாத 🙏ஐராவதீஸ்வரர் கோவிலில் இச் சிற்பம் உள்ளது.
#சிவலிங்கங்கள் பலவகைப்படும். அதில் #பிரம்மா, #திருமால் வழிபடும் லிங்கத்திற்கு #தெய்வீக_லிங்கம் என்று பெயர்.
🔥🔥🔥🔥🔥🔥
ஆழியை பெறுவதற்காக அஷ்ட புஜமாக, பத்ர பீடமும், விருத்த வடிவிலான லிங்கத்தை பூஜிக்கிறார். இவ்லிங்கம் மாலைத்தொங்கலுடன், மிகுந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. 🙏👍🙏மேலே அன்னையுடன் வீற்று இருக்கும் எந்தை..!! 🙏🙏🙏🙏🙏🙏Araiyar SuvaranMaran Pidari Trust, Trichy🤝🤝🤝wwwaraiyarsuvaranmaran.com🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us